மதுரை எம்பிக்கு நடிகர் வாழ்த்து

85பார்த்தது
மதுரை எம்பிக்கு நடிகர் வாழ்த்து
மதுரை எம்பிக்கு நடிகர் வாழ்த்து

மதுரையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவருக்கு பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தன்னார்வலர்கள் ஏராளமானோர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிகுமார் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரது நண்பர் சு. வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி