அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

69பார்த்தது
அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை கிழக்கு ஒன்றியம் எல். கே. பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார், ஆசிரியர் சுகுமாரன் வரவேற்றார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளினை முன்னிட்டு சுமார் 50 பனை விதைகளை சமூக ஆர்வலர் அசோக் குமார் நட்டு வைத்தார்.

இதில் ஏராளமான சான்றோர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி