அரசு மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனம் திடீரென தீ

77பார்த்தது
அரசு மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனம் திடீரென தீ
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனமே திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு இராஜாஜி பல்நோக்கு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு- உடனடியாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இரு சக்கர வாகன முற்றிலும் எரிந்தது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி