சோலை அழகுபுரம் பகுதியில் உடன் பணியாற்றும் பணியாளர் வீட்டில் ரகளை: ஒருவர் மீது நேற்று வழக்கு பதிவு
மதுரை மாநகர் ஜெயந்திபுரம் சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த சிவபாண்டியன் வரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இருவருக்கும் மேற்பட்ட முன்விரோதம் காரணமாக சந்திரசேகர் சிவப்பாண்டியன் வீட்டிற்கு வந்து அவதூறாக பேசிய அவர் மனைவி மற்றும் மகனை தாக்கியதாக சிவப்பாண்டி ஜெயந்திபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்