900 மாற்றுத்திறனாளிகள் பட்டாவிற்காக காத்திருப்பு

53பார்த்தது
900 மாற்றுத்திறனாளிகள் பட்டாவிற்காக காத்திருப்பு
900 மாற்றுத்திறனாளிகள். பட்டாவிற்காக காத்திருப்பு

மதுரை மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகள் 55 ஆயிரம் பேர் உள்ளனர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்ட தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வீட்டு மனை பட்டா வழங்க கடந்த 2022 ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது.

இதில் பயனடைய தகுதி வாய்ந்த 900 பேர் விண்ணப்பித்த நிலையில் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என வேதனையுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி