மதுரையில் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு

72பார்த்தது
மதுரையில் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு
மதுரையில் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு

மதுரையில் ஜூலை 9ல் தமிழ்நாடு ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு நடைபெற உள்ளது.

இது குறித்து மாநாட்டில் ஆலோசகர் கவிஞர் மு. முகேஷ் ஒருங்கிணைப்பாளர் இனிய நந்தவனம் இதழாசிரியர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைக்கூ கவிதை பற்றிய தெளிவையும் புரிதலையும் உண்டாக்கும் வகையில் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் கவிக்கோ அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவிலான கவிஞர்கள் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி