மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 21 பேர் போட்டியிட்டனர்.
இதில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன் வெற்றி பெற்ற இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளரும் மூன்றாவது இடத்தில் அதிமுக வேட்பாளரும் நாலாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வாக்குகள் பெற்றனர்.
இதில் நோட்டாவிற்கு 11, 174 வாக்குகள் பதிவாகின. நோட்டாவை விட குறைவாக 11 வேட்பாளர்கள் வாக்குகள் பெற்று ஜாமின் தொகை இழந்தனர்.