மதுரை சித்திரை திருவிழா; வெளியான முக்கிய அறிவிப்பு

80பார்த்தது
மதுரை சித்திரை திருவிழா; வெளியான முக்கிய அறிவிப்பு
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாட்சி திருக் கல்யாணத்தைக் காண விரும்பும் பக்தர்கள் வரும் 29ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.200, ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி