கல்லூத்தில் சொந்த செலவில் உயர் கோபுர மின்விளக்கு

52பார்த்தது
கல்லூத்தில் சொந்த செலவில் உயர் கோபுர மின்விளக்கு
உசிலம்பட்டி அருகே கல்லூத்து கிராம மக்கள் தங்கள் ஊரில் சாலையில் மின் விளக்கு இல்லாமல் சிரமப்படுவதாக கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மின்சார வாரியத்தினரிடம் அனுமதி பெற்று தனது சொந்த நிதியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் 4 உயர் மின்விளக்கு அமைத்து கொடுத்தார். அவருக்கு கிராம மக்கள், பெண்கள் நன்றியை தெரிவித்தனர்.