வைகை ஆற்றின் சுற்றுசூழலை பாதுகாக்க தீபாராதனை நிகழ்ச்சி

79பார்த்தது
வைகை ஆற்றின் சுற்றுசூழலை பாதுகாக்க தீபாராதனை நிகழ்ச்சி
மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும், வைகை ஆற்றின் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் வைகை பெளர்ணமி தீபாராதனை நிகழ்ச்சி இன்று (ஜூன். 10) மாலை பேச்சியம்மன் படித்துறை வைகை சாலையில் நடைபெற இருக்கிறது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இத்தகவலை அதன் தலைவர் வைகை ராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி