மனைவி மாயம். கணவர் புகார்.

55பார்த்தது
மனைவி மாயம். கணவர் புகார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மனைவி மாயம் என கணவர் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டியில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் மனைவி வனிதா கடந்த 2 ம்தேதி உறவினர் இல்ல விழாவுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி