மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் இன்று (டிச. 31) வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராய்ப்பு பகுதியில் மழைநீர் தேங்கி பகுதியில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இத்தகவலை அறிந்த எம் எல் ஏ மழை நீரால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு அங்கு மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக சாக்கடை அமைக்கும் பணி மேற்கொள்ள ஆய்வில் ஈடுபட்டார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.