மதுரை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் நாளை மறுநாள் 10 ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர். தேடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை மெயின் ரோடு. மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி. அழகாபுரி, புதுப்பட்டி. சின்ன கவுண்டன்பட்டி, சிறுவாலை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.