பாட்டியின் தலை மேல் ஏறி இறங்கி வீட்டிற்குள் சென்ற பாம்பு.

1924பார்த்தது
மதுரை அருகே பாட்டியின் மேல் ஏறி இறங்கி வீட்டிற்குள் சென்ற பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உச்சப்பட்டி ஈழத்தமிழர்கள் மறுவாழ்வு மைய முகாமில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக திருநகர் பாம்புபிடி வீரருக்கு தகவல் கிடைத்தது.

உடனை அங்கு சென்று பார்த்த போது அது சாரை பாம்பு என்றும் எப்படி வீட்டிற்குள் வந்தது என்று கேட்டபோது அங்கிருந்த பாட்டி நான் படுத்திருக்கும் போது என் தலை மேல் ஏறி பின்னர் வீட்டிற்குள் சென்றதாக கூறினார்.
சாரை பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர் அதை நாகமலை புதுக்கோட்டை மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி