குட்லாடம்பட்டியில் ரமணகிரி சுவாமிகள் குரு பூஜை.

64பார்த்தது
குட்லாடம்பட்டியில் ரமணகிரி சுவாமிகள் குரு பூஜை.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் பகவான் ரமணகிரி சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் நேற்று பகவான் ரமணகிரி சுவாமிகள் 69 வது குரு பூஜை விழாவில் கோ மாதா பூஜை, சாதுகளுக்கு பாதபூஜை மற்றும் குரு மூர்த்த அபிஷேகம் அலங்காரம், ஆராதனைகள் ஆகியன நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி