மதுரை மாவட்டத்தில் மழையளவு விபரம்.
By சு.இரத்தினவேல் 54பார்த்ததுமதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 9. 8 மி. மீ. மழை பதிவானது.
இதில் அதிகபட்சமாக இடையபட்டியில் 57 மி. மீ. , கள்ளந்திரி 28. 5, வாடிப்பட்டி 22, சிட்டம்பட்டி 17. 6, பெரியபட்டி 15. 4, சோழவந்தான் 15, சாத்தையாறு அணை 8, விரகனுார் 7. 4, தல்லாகுளம் 7, தனியாமங்கலம் 7, புலிப்பட்டி 5. 4, திருமங்கலம் 5. 2, மேட்டுப்பட்டி 4, மதுரை வடக்கு 3. 6, மேலுார் 2 மி. மீ. , மழை பெய்தது.