மதுரை: இணையவழி விளையாட்டு; மாணவர்களுக்கு கருத்தரங்கம்

58பார்த்தது
மதுரை: இணையவழி விளையாட்டு; மாணவர்களுக்கு கருத்தரங்கம்
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் தலைமையில் இணையவழி விளையாட்டு அடிமையாதலும் மாணவர்களுக்கான எதிர்வினைகளும் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னாள் தமிழக காவல் துறை தலைவர் சாரங்கன் அவர்கள் இணைய வழி விளையாட்டுகளை அரசு வரன்முறைப்படுத்தி செயல் படுத்துகிறது. 

விதிமுறைகளை மீறும் 5 விளையாட்டுகளை தடை செய்யப்படும் எனவும் இணைய வழி செயலிகள் இடையே வரும் விளம்பரங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார். தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பாக மதுரை வேலம்மாள் பொறியியல்கல்லூரி கூட்டரங்கில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும் மாணவர்களுக்கான எதிர்வினைகளும் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி