மதுரை: 144 தடை அரசுக்கு ஐகோர்ட் கிளை கிடுக்கிப்பிடி கேள்வி

77பார்த்தது
மதுரை: 144 தடை அரசுக்கு ஐகோர்ட் கிளை கிடுக்கிப்பிடி கேள்வி
மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று (பிப்ரவரி 3) மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாள் பேரணி நடத்தப்பட்டது. குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருக்கும்போது எப்படி ஒரு அமைச்சர் தலைமையில் ஊர்வலமாக செல்ல அனுமதிக்கின்றனர் என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்

தொடர்புடைய செய்தி