மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பாண்டியராஜபுரத்தில் சானாம்பட்டியில் மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது. இன்று சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக பொது நியாயவிலைக்கடை கட்டிடத்தை இன்று (ஜன. 2) திறந்து வைத்தார். உடன் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பலர் இருந்தனர்.