மதுரையில் குறையாத குழந்தை திருமணம்

73பார்த்தது
மதுரையில் குறையாத குழந்தை திருமணம்
மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கு வரும் கர்ப்பிணிகளில் 'டீன் ஏஜ்' பருவத்தினர் வருவது அதிகரித்துள்ளதால் குழந்தைப்பேறும் சவாலாக உள்ளது. இந்தாண்டு ஜனவரியில் 15 பேர், பிப்ரவரியில் 10, மார்ச்சில் 37, ஏப்ரலில் 25 பேர் என நான்கு மாதங்களில் 87 பெண்கள் 18 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்துள்ளனர். கிராமப்புறங்களில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்வது தொடர் கதையாக உள்ளதால் இதனை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி