மதுரை ஆதீனம் மூலம் ஆஜராக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விபத்து விவகாரம் தொடர்பாக, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.