சந்திர கிரகணம்: கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

59பார்த்தது
சந்திர கிரகணம்: கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்த மாதம் செப்டம்பரில் நிகழ உள்ளது. இது பகுதி சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திர கிரகணம் காலை 6 மணி 12 நிமிடங்களில் தொடங்கி, 10 மணி 17 நிமிடங்களில் முடிவடைகிறது. இந்து மத நம்பிக்கைகளின் படி கிரகணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கர்ப்பிணிகள் கிரகணத்தின் பொழுது வீட்டுக்குள்ளேயே இருக்கவும், வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

தொடர்புடைய செய்தி