காதல் போட்டி.. இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை

54பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் காதல் விவகாரத்தில் சூரஜ் கட்டாலே என்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரஜை விரட்டிச் சென்று குத்தி கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில், இதனையறிந்த சிறுமியின் முன்னாள் காதலன் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி