மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

84பார்த்தது
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நேற்று (ஜன. 27) இரவு லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானை நோக்கியபடி லாரி கவிழ்ந்தபடி இருந்த நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். லாரி கவிழ்ந்த தெருவில் வசிக்கும் பெண்ணொருவர் கூறுகையில், "நள்ளிரவு சத்தம் கேட்டு வந்தோம். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை" என்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி