சிவனுக்கு இந்த 5 பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யக்கூடாது.!

58பார்த்தது
சிவனுக்கு இந்த 5 பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யக்கூடாது.!
இன்று (ஆக.2) மகாசிவராத்திரி தினத்தில் இந்த 5 பொருட்களை சிவ பூஜையில் இருந்து விலக்கி விடுங்கள். தாழம் பூ, துளசி, மஞ்சள், உடைந்த அட்சதை, இளநீர்/தேங்காய் நீர் ஆகிய பொருட்களைக் கொண்டு அர்ச்சனையோ அல்லது அபிஷேகமோ செய்தல் கூடாது. லிங்கம் மீது படைக்கப்படும் அனைத்தும் நிர்மால்யமாக கருதப்படுவதால், அதன் பிறகு உண்ணவோ, பருகவோ கூடாது. எனவே தேங்காய் நீரை படைக்க கூடாது. இந்த 5 பொருட்கள் சிவ பூஜைக்கு உசீதமற்றவையாக கருதப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி