மக்களவை வரும் 3ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

70பார்த்தது
மக்களவை வரும் 3ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
மக்களவை வரும் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்., 01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விவசாயம், மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பட்ஜெட் உரை 12.30 மணியளவில் நிறைவடைந்தது. தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி