சீனா தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. வரும் நாட்களில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக லாக்டவுன் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. மேலும், உடல் எடை 50க்குள் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம். அவர்கள் காற்றில் அடித்து செல்லப்பட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.