'உலக சுற்றுச்சூழல் தினம்' ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது X தளத்தில், "நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை உணர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாப்போம். வருங்காலத் தலைமுறைக்காக வாழ்வளிப்போம். அனைவரும் வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்" என பதிவிட்டுள்ளார்.