நண்பர்களின் கண்முன் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்கள் (வீடியோ)

60பார்த்தது
IPL 2025 வெற்றிக்கோப்பையை RCB அணி 18 ஆண்டுகள் கழித்து கைப்பற்றியுள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் இருக்கிறது. இன்று (ஜூன் 4) பெங்களூர் வந்த RCB அணிக்கும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனிடையே, வெற்றிகொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த ரசிகர்கள் 11 பேர் கூட்டநெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் கண்முன் துள்ளத்துடிக்க உயிரை பறிகொடுத்தார். இதன் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி