6 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்.. திருமணத்தன்று ஓடிய கணவர்

68பார்த்தது
6 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்.. திருமணத்தன்று ஓடிய கணவர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி என்ற பெண், 6 ஆண்டுகளாக ஒருவருடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். பின்னர், அவரையே திருமணமும் செய்துகொண்டார். இந்த நிலையில், திருமணமான 24 மணிநேரத்தில் கணவர் தப்பி ஓடியது அப்பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியவுடன் எனது கணவர் திடீரென மாயமானார். முதலிரவு அறையில் தனியாக இருந்தேன். பின்னர் தான், எனது கணவருக்கு அவரது உறவுக்கார பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது” என்றார்.

தொடர்புடைய செய்தி