வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு

60பார்த்தது
வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு
மலையாள ராப் பாடகர் வேடனின் 'பூமிஞ்யான் வாழுன்ன இடம்’ பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் 'தே டோன்ட் கேர் அபௌட் அஸ்' பாடலுடன் ஒப்பிட்டு, இவ்விரு பாடல்களின் வரிகள், பாடும் விதம், நடனம் குறித்து மாணவர்கள் படிப்பார்கள். வரும் கல்வியாண்டு முதல் இப்பாடம் கற்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி