மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும்

65பார்த்தது
மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும்
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இந்நிலையில் வலுவான சாட்சியம் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறினார்.

தொடர்புடைய செய்தி