கண்ணிமைக்கும் நேரத்தில் பிரிந்த உயிர் (வீடியோ)

19654பார்த்தது
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 7) ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ுள்ளது. முகமது ஜாபர் என்ற இளைஞர் ஸ்கூட்டரில் குருவாயூர் சாலையில் வேகமாக சென்றார். சாலையின் திருப்பத்தில் தனியார் பேருந்து வந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால், அவரது ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதனையடுத்து பேருந்து அவரது ஸ்கூட்டர் மீதுமோதி சுக்குநூறானது. மேலும் ஜாபர் பஸ்சின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி