விமான விபத்து.. தாமாக விசாரிக்க தலைமை நீதிபதிக்கு கடிதம்

76பார்த்தது
விமான விபத்து.. தாமாக விசாரிக்க தலைமை நீதிபதிக்கு கடிதம்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவுரவ் குமார் மற்றும் துருவ் சவுகான் ஆகிய 2 டாக்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கல்லூரியில் பணியாற்றும் அனைவருக்கும் இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி