வாஜ்பாய் பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் - எல்.முருகன்

54பார்த்தது
வாஜ்பாய் பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் - எல்.முருகன்
தேசத்தின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வாஜ்பாயின் 100வது பிறந்ததினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எல்.முருகன், 20ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில், பாரத தேசம் அடையத் துவங்கிய அசுர வளர்ச்சிக்கு தனது ஆட்சிக் காலத்தில் வித்திட்ட வாஜ்பாய், தொழில்நுட்பம் சார்ந்து தனக்கிருந்த தொலைநோக்குப் பார்வையின் மூலம் தேசத்தை கட்டமைக்கத் துவங்கினார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி