பத்திரமாக பூமிக்கு திரும்புவோம்: சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை

69பார்த்தது
பத்திரமாக பூமிக்கு திரும்புவோம்: சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலன் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருமென மனதளவில் நான் முழுமையாக நம்புகிறேன். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. தோல்வி என்பது ஆப்ஷன் அல்ல. அதனால், தான் நாங்கள் இப்போது இங்கே தங்கி உள்ளோம். நாங்கள் பூமி திரும்புவதற்கான பணிகள் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி