கூடி வாழ பழகுவோம்.. இன்று சர்வதேச ’குடும்ப தினம்’

72பார்த்தது
கூடி வாழ பழகுவோம்.. இன்று சர்வதேச ’குடும்ப தினம்’
சமூகத்தின் முக்கிய அங்கமாக இருப்பது ‘குடும்ப அமைப்பு’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 15-ல் 'சர்வதேச குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் கடந்த 1993-ல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினம் தீர்மானத்தை நிறைவேற்றியது.

தொடர்புடைய செய்தி