“தமிழ்நாடு என்ற பெயரை கஞ்சாநாடு என மாற்றிடலாம்” - அன்புமணி ஆவேசம்

53பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் செய்யப்படும் சிறு தொழில், கஞ்சா தொழில். தெரு தெருவாக கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதுபற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கவலையே இல்லை. இனி தமிழ்நாடு என்ற பெயரை கஞ்சாநாடு என மாற்றிடலாம். மூன்று தலைமுறையை மது கொடுத்து அழித்தனர். இந்த தலைமுறையை கஞ்சா கொடுத்து அழிக்கின்றனர்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி