திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்

56பார்த்தது
திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்
திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பரப்புரை செய்வோம் என்று திமுக பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது. "திமுக கூட்டணி வெற்றிபெற அயராது உழைப்போம். உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலும் விடியலை கொடுத்துள்ளது திமுக அரசு; நாட்டுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது" என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி