அக்.11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்

250பார்த்தது
அக்.11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்
அக்டோபர் 11ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று கூடிய மழைக்கால கூட்டத்தொடர் 11ஆம் தேதி நிறைவடையும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளித்தது. பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி