5 மாநில சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு வெளியிடுகிறது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இங்கே பார்க்கலாம்.
தெலங்கானா - 119
மத்தியப் பிரதேசம் - 230
ராஜஸ்தான் - 200
சத்தீஸ்கர் - 90
மிசோரம் - 40
மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகிறது.