லாட்ஜில் அறை எடுத்து தங்கி LED TV திருட்டு (Video)

81பார்த்தது
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், திருநள்ளாறு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இந்த நிலையில் அறையில் இருந்த LED TV-ஐ கழட்டிய தினேஷ் அதை வெளியில் யாரும் இல்லாத நேரத்தில் போர்வையில் சுற்றி திருடிச் சென்றுள்ளார். பொறுமையாக அறையை மூடியபடி டிவியை எடுத்துச் சென்றார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி