'இந்தியா' கூட்டணி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையர்களுடன் சந்திப்பு

85பார்த்தது
'இந்தியா' கூட்டணி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையர்களுடன் சந்திப்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று(மே 9) மாலை தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளனர். வாக்குப்பதிவு சதவிகிதம் முறையாக வெளியிடப்படவில்லை, எவ்வளவு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற தரவுகளை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தை வழங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி