ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவதூறு.. சட்டக்கல்லூரி மாணவி கைது

81பார்த்தது
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஷர்மிஷ்டா பனோலி, ஹரியானாவின் குருகிராமில் வைத்து கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஷர்மிஷ்டா பனோலி மீது பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி