கொடூர சாலை விபத்து.. சட்டக் கல்லூரி மாணவன் பலி

62பார்த்தது
டெல்லி-மும்பை விரைவு சாலையில் கடந்த 7-ம் தேதி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த 24 வயது சட்ட கல்லூரி மாணவர் ராகுல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி