நாம் சிரிக்கும்போது உமிழ் நீரில் கிருமிகளை எதிர்க்கும் குணமுடைய ஆண்டிபாடிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதேபோல், அல்சர் ஏற்படுவதை தடுக்கும் என்சைம் அதிகம் குறைக்கப்படும். வலிகளை போக்கும் எண்டார்பின்ஸ்ம் சுரப்பு அதிகரிக்கும். குறிப்பாக உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரித்து புற்றுநோய், இதயநோய் பிரச்சனைகளுக்கும் சிரிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் தன்மை கொண்டது ஆகும். மனிதன் சிரிப்பதால் அவனின் எதிர்மறை எண்ணங்கள் விட்டு விலகி நன்மை கிடைக்கிறது.