நில அபகரிப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

50பார்த்தது
நில அபகரிப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க உத்தரவிட்டு, அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடவடிக்கை பாய்கிறது.

தொடர்புடைய செய்தி