கோவை பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

75பார்த்தது
கோவையில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வருகின்ற பிப்., 10ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குண்டங்கள் அமைக்கப்பட உள்ள யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி