கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சியில் 13. 16லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று முன்னாள் அமைச்சரும் வேப்பனஹள்ளி எம். எல். ஏவமான கே. பி. முனுசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக் குமார். உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.