டூவீலர் திருட்டு- போலீசார் விசாரணை.

65பார்த்தது
டூவீலர் திருட்டு- போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தனூரை சேர்ந்தவர் வேடி (29) கூலித்தொழிலாளியான. இவர் பர்கூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே தனது டூவீலரை நிறுத்தி விட்டு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது டூவீலர் திருட்டு போயிருந்தது. தெரியவந்தது இது குறித்து வேடி கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி